இலால்குடி மறைவட்டம்
மறைவட்ட பங்குகள்
மறைவட்டம் (Deanery) என்பது ஒரு மறைமாவட்டத்திற்குள் அருகருகே உள்ள பங்குகளின் தொகுப்பு; மறைவட்ட முதன்மைக் குரு (Vicar Forane) இப்பங்குகளுக்கிடையே ஒருங்கிணைப்பையும் ஆயருடன் தொடர்பையும் வழங்குகிறார். 1990 முதல் இலால்குடி மறைவட்டத்தின் தலைமையிடமாக, கீழ்கண்ட 20 பங்குகள் இணைந்துள்ளன.
மறைவட்ட தலைமையகம்இலால்குடி
புனித சூசையப்பர் ஆலயம் — 1990 முதல்
19 பங்குகள்
மறைவட்ட பங்குகள்
02புறத்தாக்குடி
03பெரியவர்சீலி
04கொன்னைக்குடி
05உத்தமனூர் புதூர்
06கொணலை
07கபிரியேல்புரம்
08மணக்கால்
09முசிறி
10இருங்களூர்
11இராமநாதபுரம் காட்டூர்
12K. V. பேட்டை
13திருக்காவலூர்
14தொட்டியம்
15அமல ஆசிரமம்
16சமயபுரம்
17டோல்கேட்
18தாத்தையங்கார்பேட்டை
19சத்திரம் - மேல வாளாடி
20கல்பாளையம்
