St. Joseph's Churchபுனித சூசையப்பர் ஆலயம்திருவள்ளுவர் நகர், இலால்குடி, திருச்சி
வழிபாட்டில் இணைவீர்

திருப்பலி நேரங்கள்

வாரம் முழுவதும் திருப்பலி நிறைவேற்றப்படுவதுடன், புதன்கிழமைகளில் நவநாள் திருப்பலியும், ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளி (திருப்பலி + ஆராதனை) மற்றும் முதல் புதன் (அருங்கொடை ஜெபவழிபாடு, ஆராதனை, திருப்பலி, திரு எண்ணெய் பூசுதல், உணவு பகிர்தல்) சிறப்பு வழிபாடுகளும் நடைபெறுகின்றன.

ஞாயிறு

ஞாயிறு திருப்பலி

காலை 6.30 மணி

8.30 மணி

வாரம் முழுவதும்

வார நாள் திருப்பலி

செவ்வாய், வியாழன், வெள்ளி

காலை 6.30 மணி

புதன்

மாலை 6.30 மணி

நவநாள் திருப்பலி

திங்கள், சனி

மாலை 6.30 மணி

மாதம் ஒருமுறை

சிறப்பு மாத வழிபாடுகள்

மாலை 6.30 மணி

மாதத்தின் முதல் வெள்ளி

திருப்பலி, ஆராதனை

மாலை 6.00 மணி

மாதத்தின் முதல் புதன்

அருங்கொடை ஜெபவழிபாடு, ஆராதனை, திருப்பலி, திரு எண்ணெய் பூசுதல், உணவு பகிர்தல்