எங்கள் குருக்கள்
பங்கு தந்தையர்கள்
பங்குத்தந்தை ஒரு பங்கின் ஆன்மீகப் பொறுப்பாளர்; மறைவட்ட முதன்மைக் குரு (Vicar Forane) என்பவர் மறைவட்டத்தில் உள்ள பல பங்குகளுக்கு இடையே ஒருங்கிணைப்பையும் தலைமையையும் வழங்கும் ஆயரின் பிரதிநிதி. 1985 முதல் இன்று வரை, இப்பங்கிற்குப் பணியாற்றிய ஒவ்வொரு குருவும் விசுவாசத்தின் தொடர்ச்சியை நிலைநிறுத்தியுள்ளனர்.
தலைமைப் பொறுப்பில்
தற்போதைய பங்குத் தந்தையர்கள்

அருட்திரு. A. சேவியர்
M.A., M.A., DSD (Canada), M.Phil (Sussex-UK), B.Th.
பங்குத்தந்தை மற்றும் மறைவட்ட முதன்மை குரு
2025 –

S. பால்ராஜ்
B.Sc., B.Th. (Capuchin Friar)
உதவி பங்குதந்தை
1982 முதல் இன்று வரை
இலால்குடி பங்கில் பணியாற்றிய பங்கு தந்தையர்கள்
1அருட்பணி. P. தங்கசாமி
1982–1993
2அருட்பணி. R.S. அந்தோணி சாமி
1993–1999
3அருட்பணி. A. மைக்கேல் சாமி
1999–2001
4அருட்பணி. M. ஸ்தனிஸ்லாஸ்
2001–2007
5அருட்பணி. A. பாக்கியசாமி
2007–2013
6அருட்பணி. M.A. தனராஜ்
2013–2019
7அருட்பணி. R. பீட்டர் ஆரோக்கிய தாஸ்
2019–2025
8நடப்புஅருட்பணி. A. சேவியர்
2025 –
